புலிகளை பாதுகாக்க “PROJECT TIGER” திட்டம் – நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணைகள் வெளியீடு!

புலிகளை பாதுகாக்கும் “PROJECT TIGER” திட்டத்தின்கீழ் சத்தியமங்கலம், புலிகள் காப்பகம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பகத்தில் புலிகளை பாதுகாக்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணைகள் வெளியிட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பகத்தில் “PROJECT TIGER”(புலிகள் திட்டம்) திட்டத்தின்கீழ் புலிகளை பாதுகாக்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணைகள் வெளியிட்டுள்ளது. அதன்படி,சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் “புலிகள் திட்டத்திற்கு”  நிர்வாக அனுமதியின்படி ரூ.4.86 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு ஆணை … Read more