ஆண், பெண் இரு பாலருக்கும் சமமான ஊதியம்: ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் அமல்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஆண், பெண் இருவருக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்கான நடைமுறை இன்று அமல். ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஆண், பெண் இருவருக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்கான நடைமுறை இன்று அமலுக்கு வருகிறது. இதுகுறித்து, அதிபர் ஷேக் கலிபா பின் சையத் அல் நயான் வெளியிட்டுள்ள உத்தரவில், வேலைவாய்ப்பில் நிலைமைக்கு ஏற்ப ஒரே பணியில் உள்ள ஆண், பெண் இரு பாலருக்கும் சமமான ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிட்டுள்ளார். ஐக்கிய அரபு … Read more

2023ம் ஆண்டில் சென்னையில் தனியார் ரயில் சேவை அறிவிப்பு ! மதுரை, கோவை, பெங்களூர் !

லக்னோ – டெல்லி இடையே “தேஜஸ்”எனும் ரெயில் தனியார் ரயிலாக செயல்பட்டு வருகிறது. இதுப்போன்று முக்கியமான நகரங்களுக்கு இடையே தனியார் ரெயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசானது ரயில் செலும் வழித்தடத்தையும் ரயில் பெட்டியையும் கொடுக்கும் மற்றபடி ரயில் பராமரிப்பு, ரயில் கட்டணம் போன்றவற்றை தனியார் நிறுவனம் நிர்ணயிக்கும். இதன் பின் தனியார் நிறுவனம் அரசாங்கத்திற்கு ஆண்டு தொகை செலுத்திட வேண்டும். தமிழகத்தின் முக்கிய நகரமான சென்னையிலும் தனியார் ரயில்களை அறிமுகப்படுத்துவது குறித்து ரயில் வாரியம் தீவிர … Read more