இன்றைய (செப்டம்பர் 16) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.74.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.69.15  காசுகளாகவும் விற்பனையாகிறது.

மீண்டும் 29,000 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தங்கம் விலை சரிவை கண்டு வந்த நிலையில், மீண்டும் உயர்வை நோக்கி செல்கிறது தங்கம் விலை. இன்றை தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.336 அதிகரித்து, ரூ.29,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் கிராமிற்கு, ரூ.42 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.3,626-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1.70 அதிகரித்து ரூ.50.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து குறைந்து வரும் தங்க விலை! மகிழ்ச்சி வெள்ளத்தில் பொதுமக்கள்!

கடந்த மாதம் தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகத்தை நோக்கி சென்ற நிலையில், தற்போது தங்கம்விலை சரிவை நோக்கி செல்கிறது. இந்நிலையில், இன்றை தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் ரூ.56 குறைந்து, ஒரு சவரன் ரூ.28,856-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமிற்கு ரூ.56 குறைந்து, ரூ.3,607-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ.50.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து சரிவை கண்டு வருகிற நிலையில், பொதுமக்கள் மகிழ்ச்சியில் … Read more

சரிவை நோக்கி செல்லும் தங்கம் விலை! பொதுமக்கள் மகிழ்ச்சி!

தங்கம் விலை கடந்த மாதம் துவக்கத்தில் இருந்தே உயர்வை கண்டு வந்த நிலையில், தற்போது சங்கம் விலை குறைந்து வருகிறது. இன்றைய தங்கவிலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம், சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் நகை ரூ.29,072-க்கு விற்பனையாகிறது. மேலும், கிராமிற்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் தங்கம் 3,634-க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து, ரூ.51.20க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தீபாவளிக்கும் தங்கம் விலை ரூ.41,000 வரை உயரலாம்! தங்கத்தில் முதலீடு செய்வது இன்னும் பலனளிக்கும்!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு காரணமாக, உள்நாட்டு சந்தையில், இதன் தாக்கம்  எதிரொலித்துள்ளது. தற்போது 24 கேரட் தங்கம் 10 கிராம், ஜிஎஸ்டி விலையுடன் ரூ.40,000-ஐ தாண்டியுள்ளது. தங்கத்தின் விலை உயர்வு காரணமாக, வெள்ளி விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இந்த ஒரு மாதத்தில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், உள்நாட்டு சந்தையில், தங்கம் விற்பனையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. தங்க விலை உயர்வால், பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்யும் முறை தற்போது அதிகரித்துள்ளது. … Read more

தொடர்ந்து ஏறுமுகத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை! 30,000 நெருங்கியது!

இந்த மாத துவக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.112 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம், ரூ.29,816-க்கு விற்பனையாகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.14 உயர்ந்து, ரூ.3727-க்கு விற்பனையாகிறது. இதனையடுத்து வெள்ளி விலை ரூ.30 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.52.20-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை 4 வாரங்களில் ரூ.3,336 அதிகரித்துள்ளது … Read more

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை! 29,500-ஐ தாண்டியது!

தங்கம் விலை இந்த மாத துவக்கத்தில் இருந்தே உயர்ந்து கொண்டே போகிறது. இந்நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.304 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.29,744-க்கு விற்பனையாகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் கிராமிற்கு ரூ.38 அதிகரித்து, ஒருகிராம் தங்கம் ரூ.3,718-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.50.10-க்கு விற்பனையாகிறது.

உயர்வை கண்ட தங்கம் விலை! 29,000 நெருங்கிய தங்கம் விலை!

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை உயர்வை கண்டு வருகிறது. இந்நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.104 உயர்ந்து, ரூ.28,968-க்கு விற்பனையாகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.13 உயர்ந்து ரூ. 3,621-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில், எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.48.30-க்கு விற்பனையாகிறது.

மாலை தங்க விலை நிரவரம்! உயர்வை கண்ட தங்கம் விலை!

இந்த மாத துவக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்து இருந்த நிலையில், மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.48 அதிகரித்து 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.3,608-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.28,864-க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.48.30-க்கு விற்பனையாகிறது.

உயர்வை கண்ட தங்கம் விலை!

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாகவே அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.8 அதிகரித்து, ரூ.28,816-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.3,602-க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.48.20-க்கு விற்பனையாகிறது.