பெண்கள் புள்ளி வைத்து கோலம் போடுவதில் கூட கலாச்சாரம் உள்ளது.! பொங்கல் விழாவில் பிரதமர் மோடி…. 

PM Modi - Pongal2024

தமிழகத்தில் நாளை தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இன்று தலைநகர் டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் கரகாட்டம், ஒயிலாட்டம் என பல்வேறு விதமான பாரம்பரிய கலைகள் அரங்கேற்றப்பட்டன. காங்கிரஸ் கட்சியில் உள்ள இந்துக்கள் அயோத்தி செல்ல உரிமை உள்ளது.! ஆனால்.? சசிதரூர் கருத்து.! இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதுச்சேரி … Read more

கோவை ஈஷாவில் கோலகலமாக நடந்த மாட்டுப் பொங்கல் விழா

கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி முன்பாக மாட்டு பொங்கல் விழா இன்று (ஜனவரி 15) கோலாகலமாக நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மண் பானையில் பொங்கல் வைத்து உழவுக்கு உதவும் மாடுகளுக்கு நன்றி கூறினர். ஈஷாவில் வளர்க்கப்படும் காங்கேயம், ஓங்கோல், காங்கிரிஜ், உம்பளாச்சேரி, கிர் உள்ளிட்ட பல்வேறு ரக நாட்டு மாடுகள் மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசி அலங்கரிக்கப்பட்டு கண்காட்சியாக நிறுத்தப்பட்டு இருந்தன. ஈஷாவில் அழிந்து … Read more

போகி பண்டிகையின் வரலாறும்..! அதனை கொண்டாடுவதற்கான காரணமும்..!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ‘ பழையன கழிதல் புதியன புகுதல் ‘ இதுதான் போகி பண்டிகையின் அர்த்தம். நம் முன்னோர்கள் ஒருவித சடங்குகளை சம்பிரதாயங்களை வைத்திருந்தனர். அதற்கு பின்னால் அர்த்தமுள்ள நல்ல விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அதனை தவிர்த்து அது மூடநம்பிக்கை என நாம் பெரும்பாலானவற்றை ஒதுக்கிவிட முடியாது. ஒதுக்கி விடவும் கூடாது. போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவது காற்று மாசுபடும் என்பது தற்போதுள்ள … Read more

தித்திக்க வரும் பொங்கலுக்கு..! சம்பா கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கல்..!செய்வது எப்படி..!

Samba Wheat Semolina Sugar Pongal

இந்தாண்டு பொங்கலுக்கு சர்க்கரை பொங்கலுடன் சம்பா கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கலையும் வைத்து கொண்டாடுவோம்.செய்வது எப்படி என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள் : சம்பா கோதுமை ரவை  : ஒரு கப் பாசிப் பருப்பு  : அரை கப் வெல்லம்  : 2 கப் நெய்   : அரை கப் ஏலக்காய்ப் பொடி   : அரை டீஸ்பூன் ஜாதிக்காய்ப் பொடி : ஒரு சிட்டிகை பச்சைக்கற்பூரம் : ஒரு சிட்டிகை இவற்றுடன் முந்திரி, பாதாம், உலர் திராட்சை  சிறிதளவு … Read more