சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ராணுவ அதிகாரியாக அசதியுள்ள்ள புதிய பட டீசர் இதோ! பொங்கல் 2020 ரிலீஸ்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சரிலேறு நீக்கவாறு எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த  தலைப்புக்கு இவருக்கு நிகர் யாரும் இல்லை என அர்த்தம். இந்த படத்தை அனில் ரவிப்புடி இயக்கியுள்ளார். தெலுங்கு சினிமாவில் பிராதான தயாரிப்பாளாரான தில் ராஜு தயாரித்து வருகிறார். இப்படத்தை அடுத்த வருட பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது. இப்படத்தை முதலில் தமிழிலும் டப் செய்து ரிலீஸ் செய்யபடும் என கூறப்பட்டது. ஆனால் … Read more

மாமனாருடன் மோதவுள்ளாரா மருமகன்? பொங்கல் ரேஸில் களமிறங்கும் தனுஷின் பட்டாஸ்!?

அசுரன் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தனுஷ் தற்போது பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் முதல் ஷெடியூல் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் பட்டாஸ் பட ஷூட்டிங்கில் தனுஷ் கலந்துகொள்ள உள்ளார். இந்த ஷூட்டிங் வரும் நவம்பர் 25வரை நடைபெற உள்ளதாம் அதனை தொடர்ந்து ஒரு மாதத்தில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற் உள்ளன.  படத்தினை இந்த … Read more

சூப்பர் ஸ்டார் மற்றும் அகில உலக சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக களமிறங்கிய பிரபுதேவா!

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம்  தயாரித்துள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இதே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிர்ச்சி சிவா நடித்துள்ள சுமோ திரைப்படமும் வெளியாக உள்ளது. இப்படத்தில் பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தினை கோமாளி பட தயாரிப்பாளர் வேல்ஸ் நிறுவனம் … Read more