நடிகர்கள் கட்சி தொடங்குவதில் எனக்கு உடன்பாடில்லை…கட்சி தொடங்கிய மன்சூர் அலிகான்!

Mansoor Ali Khan

நடிகர்கள் கட்சி தொடங்குவதில் எனக்கு விருப்பமில்லை என்று தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த பின் நடிகர் மன்சூர் அலிகான் பேட்டியளித்துள்ளார். இந்திய ஜனநாயக புலிகள் என்ற புதிய கட்சியை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்த அவர், நாட்டில் உள்ள மதவாத, ஊழல் அரசியலை மாற்றவே கட்சி துவங்கியுள்ளேன். என்னை நான் நடிகராகவே உணரவில்லை. நடிக்க வருவதற்கு முன்பே பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன் என்று தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த பின் நடிகர் … Read more

அரசியல் கட்சியாக பதிவு செய்ய டெல்லி செல்லும் விஜய் மக்கள் இயக்கம?

Vijay Makkal Iyakkam

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய மக்கள் இயக்கம் நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அண்மைய காலமாக சினிமா வாழ்க்கையை தாண்டி அடுத்ததாக அரசியலில் கால் பதிக்க ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை தற்போது செய்து வருவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, அம்பேத்கர், காமராஜர் போன்ற முக்கிய தலைவர்கள்ளின் பிறந்தநாள் தினத்தன்று அவர்களின் சிலைகளுக்கு தனது நிர்வாகிகளை மாலை போட வைப்பதில் இருந்த, முக்கிய தலைவர்களாக இருக்கும் … Read more

தமிழகத்தில் 22 கட்சிகள் செயல்படாதவை… தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு.!

நடிகர் டி.ராஜேந்தர் நடத்தி வரும் லட்சிய திமுக உட்பட தமிழகத்தில் 22 கட்சிகள் செயல்படாதவையாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில்  ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் 5  ஆண்டுகளுக்கு மேலாக எந்த தேர்தலிலும் போட்டியிடாமல் இருக்கும் கட்சிகள் லிஸ்ட்டை தெரிவித்துள்ளது. அதன் படி , இந்தியாவில் மொத்தமாக 253 கட்சிகள் செயல்படாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 22 காட்சிகள் தமிழகத்தை சேர்ந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. டி.ராஜேந்தர் நடத்தி வரும் லட்சிய திமுக உட்பட … Read more