கொரோனா தளமாக மாறிய கேரளா ஹைப்பர் மார்க்கெட்.!

கேரளாவின் ஹைப்பர் மார்க்கெட்டில் உள்ள 78 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து முதலமைச்சர் பினராயி விஜயன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூலை 10ம் தேதி கேரளாவின் ஹைப்பர் மார்க்கெட்டில் உள்ள டெலிவரி பாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைத்து ஊழியர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டனர். அதில் முதற்கட்டமாக 91 ஊழியர்களில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அடுத்தக்கட்டமாக நடந்த 81 … Read more

ஃபானி புயல் பாதிப்பு : கேரள அரசு சார்பில் ரூ 10 கோடி நிதியுதவி வழங்கப்படும்-முதலமைச்சர் பினராய் விஜயன்

ஒடிசா மாநிலத்திற்கு கேரள அரசு சார்பில் ரூ 10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று  முதலமைச்சர் பினராய் விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று கடந்த வெள்ளிக்கிழமையன்று(மே 3 ஆம் தேதி) கரையை கடந்தது. இந்த புயல் மணிக்கு 200 கிமீ வேகத்தில் ஒடிசா புரி பகுதியை மிகவும் பாதித்தது. பலர் தங்கள் வீடு உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு … Read more