கொரோனா வார்டில் சுதந்திரமாக சுற்றித்திரியும் பன்றிகள் – வைரல் வீடியோ உள்ளே!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சுதந்திரமாக சுற்றி திரியும் பன்றி கூட்டங்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறப்பு கொரோனா மருத்துவமனை வளாகத்தில் பன்றிகள் கூட்டமாக சுற்றி திரியும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் … Read more

அசாமில் ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சலால் 2500 பன்றிகள் உயிரிழப்பு.!

அசாம் மாநிலத்தில் தற்போது ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலுக்கு 306 கிராமங்களில் 2,500 பன்றிகள் உயிரிழந்துள்ளன. அசாமில் 306 கிராமங்களில் 2,500 பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. இது தொடர்பாக NIHSAD எனப்படும் கால்நடைகளுக்கான நோய்  ஆய்வு மையம் ஆராய்ச்சி நடத்தியது. ஆய்வின் முடிவில் அசாமில் பன்றிகள் உயிரிழப்பதற்கு காரணம் ஆப்பிரிக்கா பன்றிக் காய்ச்சல் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அசாம் மாநில கால்நடைத் துறை அமைச்சர் அதுல் போரா கூறுகையில், தொற்று பாதிக்கப்படாத பன்றிகளை காப்பாற்ற  சில நடவடிக்கை எடுத்து … Read more

அதிசயம்!மனித முகத்தில் பிறந்த பன்றிக்குட்டி… ஆச்சரியம்!!

வெனிசுலா நாட்டில் விநோதமான மனித முக வடிவத்துடன் ஒரு பன்றிக்குட்டி பிறந்துள்ள நிகழ்வானது அப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.மக்கள் திரண்டு இந்த பன்றிக்குட்டியை பார்த்து வருகின்றனர். வெனிசுலா நாட்டில் கரோரா என்கிற பகுதியில் பிறந்த இந்த பன்றிக் குட்டிக்கு மனிதர்களைப் போலவே கண்களும், முடியும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர் இதனை அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் உரிமையாளரின் இந்த தகவலை அடுத்து அங்கு வந்த பலரும் அந்த பன்றிக் குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்தது மட்டுமல்லாமல் புகைப்படங்களை எடுத்தனர். … Read more