ஆடை இல்லாமல், வெறும் துணியை மட்டும் போர்த்திக் கொண்டு புகைப்படத்தை வெளியிட்ட சமீரா ரெட்டி!

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்தியா நடிகையாவார். இவர் இந்தி, தெலுங்கு, தமிழ், பெங்காலி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஆடை இல்லாமல், வெறும் துணியை போர்த்திக்கொண்டவாறு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByR0gN5Hszq/?utm_source=ig_web_copy_link

கர்ப்பமான நிலையில், படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட எமிஜாக்சன் !

நடிகை எமிஜாக்சன் பிரபலமான நடிகையாவார். இவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்துக்கு அரைகுறை ஆடையில், கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByP_JX4J30b/?utm_source=ig_web_copy_link

கண்ணடிச்சே கவுத்துபுட்டியேம்மா! நடிகை பிரியா வாரியரின் அட்டகாசமான புகைப்படங்கள்!

நடிகை ப்ரியா வாரியார் பிரபலமான மலையாள நடிகை. கண்ணடித்து தன்னைக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய பெருமை இவரையே சேரும். இவரது நடிப்பில் உருவான ஒரு அடர் லவ் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகை ப்ரியா வாரியாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

பாம்பின் தோலை போல் உடை அணிந்து ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்திய நடிகை சன்னி லியோன்!

நடிகை சன்னி லியோன் பிரபலமான நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதுமே கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பாம்பின் தோலை போன்று உடை அணிந்து, ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByQIhpQhxbx/?utm_source=ig_web_copy_link

நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படம்! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம்

நடிகை யாஷிகா ஆனந்த் பிரபலமான இந்தியா நடிகையாவார். இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் அவரது ரசிகர்கள் மிக மோசமான கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும், இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByQLGELlg5Z/?utm_source=ig_web_copy_link

நடிகை அதுல்யாவின் அட்டகாசமான புகைப்படங்கள்!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் காதல் கண் கட்டுதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

மேக்கப் இல்லனா ஆளே தெரியலப்பா! மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட காஜலகர்வால்!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் இவர் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழிகளில், திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பழனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் மேக்கப் இல்லாமல் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByIJd9THTSO/?utm_source=ig_web_copy_link

தண்ணீரில் மிதக்கும் பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல                    ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தண்ணீரில் மிதப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByNZWV6nIDL/?utm_source=ig_web_copy_link