நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படம்! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம்

நடிகை யாஷிகா ஆனந்த் பிரபலமான இந்தியா நடிகையாவார். இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் அவரது ரசிகர்கள் மிக மோசமான கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும், இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,
https://www.instagram.com/p/ByQLGELlg5Z/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.