PBKSvDC: சாம் கரண் அதிரடி… டெல்லியை வீழ்த்திய பஞ்சாப்..!

Punjab

PBKSvDC இன்றைய 2-வது போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே சண்டிகரில் நடைபெற்றது.  இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டை பறித்தனர். டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 33 ரன்களும் , அபிஷேக் போரல் 32* … Read more

PBKSvDC: பந்து வீச்சில் மிரட்டிய பஞ்சாப்.. 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி..!

DCvsPXIP 1st Innings [file image]

PBKSvDC இன்று பஞ்சாப் , டெல்லி அணிகளுக்கு இடையே  2-வது போட்டி சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டத்தை விளையாடத் தொடங்கினார். அதன்படி 12 பந்தில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி  என மொத்தம் 20 ரன்கள் எடுத்து விக்கெட்டை … Read more

PBKSvDC: டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச தேர்வு..!

PBKSvDC

PBKSvDC ஐபிஎல் 17-வது தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இன்று பஞ்சாப் , டெல்லி அணிகளுக்கு இடையில் 2-வது லீக் போட்டி சண்டிகரில் உள்ள மகாராஜ் யத்விந்திர சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற  பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி வீரர்கள்:  ஷிகர் தவான்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், சாம் குர்ரான், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, … Read more

பஞ்சாப் – டெல்லி இன்று மோதல்.. ஆடுகளம், லெவன் பற்றிய சுவாரஸ்ய தகவல்..!

Rishabh Pant

PBKSvDC  ஐபிஎல் 17-வது தொடரின் முதல் போட்டி நேற்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான 2-வது லீக் ஆட்டம் சண்டிகரில் உள்ள மகாராஜ் யத்விந்திர சிங் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு டாஸ் போட்டி நடைபெறும். 3:30 … Read more