PBKSvDC: டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச தேர்வு..!

PBKSvDC ஐபிஎல் 17-வது தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இன்று பஞ்சாப் , டெல்லி அணிகளுக்கு இடையில் 2-வது லீக் போட்டி சண்டிகரில் உள்ள மகாராஜ் யத்விந்திர சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற  பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பஞ்சாப் அணி வீரர்கள்: 

ஷிகர் தவான்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், சாம் குர்ரான், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், ஷஷாங்க் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டெல்லி அணி வீரர்கள்:

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட்(கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரிக்கி புய், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது, இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

author avatar
murugan