ஆஸ்கர் இல்ல பாஸ்கர் கூட கிடைக்காது…’பதான்’ பட சர்ச்சை பற்றி பேசிய பிரகாஷ்ராஜ்

Prakash Raj About Pathan

நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் பல சர்ச்சைகளை தாண்டி கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு பாடல் ஒன்றில் தீபிகா படுகோன் காவி நிற உடை அணிந்திருந்தார். எனவே, இது இந்துக்களுக்கு எதிரானது என்று கூறி படத்தை தடை செய்ய வேண்டும் என்று சிலர் தரப்பில் கோரிக்கை எழுந்தது. பிறகு இறுதியாக அணைத்து தடைகளையும் தாண்டி படம் ஒரு வழியாக வெளியாகி வசூலில் 800 கோடிகளை கடந்து இன்னும் … Read more

ஒரு வாரத்தில் இதனை கோடி வசூலா..? இந்தி சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்த ‘பதான்’.!

Pathan Box Office

ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் வெளியான 1 வாரத்தில் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  பதான் வசூல்  ஷாருக்கான் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் வெளியான பதான் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. வசூல் ரீதியாகவும், சரி விமர்சன ரீதியாகவும் சரி படத்தை பார்த்த பலரும் படம் தாறுமாறு இரண்டாவது பாகத்திற்கு வெயிட்டிங் என கருத்துக்களை … Read more

பதான் வெற்றிகொண்டாட்டம்:  முத்தம் கொடுத்த ஷாருக்கான்…வெட்கப்பட்ட ஜான் ஆபிரகாம்.!

Shah Rukh kisses John Abraham

நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பதால் படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஷாரூக்கானுடன் தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிரடி ஆக்சன் த்ரில்லர் படமான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. … Read more

500 கோடிகளை கடந்த ‘பதான்’ வசூல்…அதிகாரப்பூர்வ அறிவிப்பு…கொண்டாட்டத்தில் ஷாருக்கான்.!

Pathaans success meet

ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் உலகம் முழுவதும் 543 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.  பதான்  இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் நடிப்பில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில்  வெளியான திரைப்படம் “பதான்”. அதிரடி ஆக்‌ஷன்-த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று … Read more

அடி தூள்…5 நாட்களில் ‘500 ‘கோடி வசூலை கடந்த ஷாருக்கானின் ‘பதான்’.!

Pathaan Bo

கடந்த 25 ஆம் தேதி இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “பதான்”. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்பதற்காகவே பதான் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது என்றே கூறலாம். ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. அதிரடி … Read more

பட்டையை கிளப்பும் ‘பதான்’… மிரள வைக்கும் வசூல்.! 4 நாட்களில் இத்தனை கோடிகளா..?

Pathan Box Office

ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் வெளியான 4 நாட்களில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் நடிப்பில் கடந்த 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் “பதான்”. ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த திரைப்படம்  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. அதிரடி … Read more

3 நாளில் 300 கோடி…மிரட்டும் ‘பதான்’ வசூல்.! மிரள வைக்கும் ஷாருக்கான்.!

Pathan Box Office

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஷாருக்கானின் பதான் திரைப்படம் கடந்த 25-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை  இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். அதிரடி ஆக்சன் த்ரில்லர் படமான இந்த படத்தில் தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பதால் படத்தை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள். படமும் மிகவும் … Read more

பதான் திரைப்படம் இந்தியாவில் மட்டும் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

Pathan Box Office

ஷாருக்கான் நடித்த ‘பதான்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று திரையரங்களில் வெளியானது. அதிரடி ஆக்சன் த்ரில்லர் படமான இந்த படத்தை இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். படத்தில் தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பதால் படத்தை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள். படமும் அருமையாக இருப்பதால் படத்தை பார்த்த பலரும் சூப்பர்…கண்டிப்பாக பிளாக் பஸ்டர் என … Read more

1 நாளில் 100 கோடி.. வசூலில் தெறிக்கவிட்ட ‘பதான்’.! பாலிவுட் பாட்ஷாவின் மாஸ் கம்பேக்…!

Pathan Box Office

ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கசிந்துள்ளது. பதான் :  இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் “பதான்”. ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த திரைப்படம் நேற்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. … Read more

ரசிகர்களின் காத்திருப்பை பூர்த்தி செய்தாரா ஷாருக்கான்..? ‘பதான்’ எப்படி இருக்கு? ட்வீட்டர் விமர்சனம் இதோ.!

PathaanReview

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பதான் திரைப்படம் இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானின் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். #PathaanReview#Pathaan is HIGH VOLTAGE ACTION DRAMA with convincing … Read more