கையில் துப்பாக்கி.! கொடூர லுக்கில் ஷாருக்கான்.! மிரட்டும் “பதான்” போஸ்டர்.!

பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தற்போது இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் “பதான்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்புப் விறு விறுப்பாக முழுவேகத்தில் நடந்து வருகிறது. இந்த திரைப்படத்தில் ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோனே, டிம்பிள் கபாடியா, அசுதோஷ் ராணா போன்ற பலர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷால் தத்லானி, சேகர் ரவ்ஜியானி ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்கள். இந்த படம் அடுத்த … Read more