பத்மாவத் திரைப்படம் பார்த்த ஜெயப்பிரதா ஆசம்கான் தனக்கு அளித்த தொல்லைகள் நினைவூட்டுவதாக கருத்து!

நடிகை ஜெயப்பிரதா பத்மாவத் திரைப்படத்தில் வரும் அலாவுத்தீன் கில்ஜி கதாப்பாத்திரம் தனக்கு சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் ஆசம்கானை நினைவுபடுத்துவதாக  தெரிவித்துள்ளார். நடிகை ஜெயப்பிரதா சமாஜ்வாதிக் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவத் திரைப்படத்தைப் பார்த்தது குறித்துத் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் பத்மாவத் படத்தில் வரும் அலாவுத்தீன் கில்ஜி கதாப்பாத்திரம் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் ஆசம்கானை நினைவுபடுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் காலத்தில் ஆசம்கான் தனக்கு அளித்த தொல்லைகள் அத்தகையவை என்றும் … Read more

இணையத்தை கலக்கும் பத்மாவத் கூமர் நடனம்!அமெரிக்காவில் பனித்தரையில் கலக்கிய இளம்பெண் ….

அமெரிக்காவின் சறுக்கோட்ட வீராங்கனை பனித்தரையில்,  பத்மாவத் திரைப்படத்தில் தீபிகா படுகோன் ஆடியுள்ள கூமர் நடனம் போல , கூமர் நடனம் இணையதளங்களில் பரவி வருகிறது. ராஜஸ்தானைச் சேர்ந்த மயூரி பண்டாரி என்கிற சறுக்கோட்ட வீராங்கனை பெற்றோருடன் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். பாரம்பரிய மற்றும் மேற்கத்திய நடனத்திலும் வல்லவரான அவரைப் பத்மாவதி படத்தில் தீபிகா படுகோன் ஆடிய கூமர் நடனம் கவர்ந்துவிட்டது. இதையடுத்து மயூரியும் காலில் சக்கரக் காலணிகளைக் கட்டிக்கொண்டு பனித்தரையில் பம்பரமாகச் சுழன்று நடனம் ஆடியுள்ளார். இந்த … Read more

பத்மாவத் படத்தை திரையிடுவதற்கு தடை !மீண்டும் சோகத்தில் மூழ்கிய படக்குழு ….

பத்மாவத் திரைப்படத்தை மலேசியாவில் திரையிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் தீபிகா படுகோன் நடித்துள்ள இந்தப் படத்தில் அலாவுதீன் கில்ஜியை மிகவும் கொடியவராகக் காட்டப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் அவர்களின் மத உணர்வைத் தொடும் வகையிலான படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது என மலேசியத் திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவர் முகமது சாம்பேரி அப்துல் அசீஸ் தெரிவித்துள்ளார்… இந்நிலையில்  கடும் எதிர்ப்புகளுக்கு இடையே பத்மாவத் திரைப்டம் வசூலில் சாதனை படைத்துள்ளது … Read more

விண்ணைமுட்டும் பத்மாவத் திரைப்படத்தின் வசூல்!கடும் எதிர்ப்புக்கிடையே சாதனை …

கடும் எதிர்ப்புகளுக்கு இடையே பத்மாவத் திரைப்டம் வசூலில் சாதனை படைத்துள்ளது . சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், சாகித் கபூர் ஆகியோர் நடித்த இந்தப் படத்தைத் திரையிடுவதற்கு ராஜ்புத் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. ஒருசில மாநிலங்கள் படத்தைத் திரையிட விதித்த தடைகளை உச்சநீதிமன்றம் நீக்கியதுடன் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி பத்மாவத் படம் திரையிடப்பட்டது. திரையிட்ட முதல் நாளில் 19கோடி … Read more