பாதிப்பு சற்று குறைந்தது.! நிம்மதியில் சீனா.!

கொவிட்-19 வைரசால் பலி எண்ணிக்கை கடந்த மூன்று நாள்களை விட குறைந்துள்ளது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஈரானில் 2 பேர் இறந்ததாக சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொவிட்-19 வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கையும், உயிரிழப்பின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் சீன மருத்துவர்களும், அரசும் என்ன … Read more

கடந்த மூன்று நாட்களில் குறைந்த கொவிட்-19 மீண்டும் உயர்வு.! மருத்துவர்கள் அச்சம்.!

சீனாவில் கொவிட்-19 வைரஸ் பாதிப்பு கடந்த மூன்று நாட்களில் குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று சற்று அதிகரித்து அந்நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொவிட்-19 வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கையும், உயிரிழப்பின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் சீன மருத்துவர்களும், அரசும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து இருக்கின்றனர். இதனிடையே … Read more

மேலும் ஒரு மருத்துவர் உயிரிழப்பு.! தலைவிரித்து ஆடும் கொவிட்-19 வைரஸ்.!

சீனாவின் வுஹானில் உள்ள வுச்சாங் மருத்துவமனையின் இயக்குனர் லியு ஜிமிங் கடந்த நாட்களாக கொவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  சுமார் 50 நாட்களுக்கு மேலாக மக்களை அச்சுறுத்தி வரும் கொவிட்-19 வைரஸ் சீனாவில் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அந்நாட்டை வாட்டிவதைக்கிறது. அதுமட்டுமில்லாமல் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஹுபே மாகாணம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது. மேலும் … Read more

கோரத்தாண்டவம் ஆடும் கொவிட்-19.! 2,048 பேருக்கு புதிதாக இந்த வைரஸ் இருப்பது உறுதி.!

உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வரும் கொவிட்-19 வைரஸ் சீனாவில் கோர தாண்டவமாடி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்றிய தினம் சற்று குறைந்துள்ளது. உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வரும் கொவிட்-19 வைரஸ், சீனாவில் கோர தாண்டவமாடி வருகிறது. முதலில் சீனாவில் ஆரம்பித்துப் பரவத் தொடங்கிய, இந்த வைரஸ் இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுக்க 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த … Read more