Covid-19 : 3000க்கும்  மேற்பட்டோர் பலி.! 88,443 பேருக்கு வைரஸ் பாதிப்பு.!

சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கி உலகின் பல நாடுகளுக்குப் பரவியிருக்கும் covid-19 வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3000க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதில் சீனாவில் மட்டும் 2912 பேர் பலியாகியுள்ள நிலையில், சீனாவுக்கு அடுத்து கொரோனா தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஈரான் உள்ளது. ஈரானில் 54 பேரும், இத்தாலியில் 34 பேரும் covid-19 வைரசால் உயிரிழந்துள்ளனர். மேலும் தென்கொரியாவில் 20 பேரும் ஜப்பானில் 12 பேரும் இந்த வைரசால் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் உலக முழுவதும் மொத்தம் 88,443 … Read more

பாதிப்பு சற்று குறைந்தது.! நிம்மதியில் சீனா.!

கொவிட்-19 வைரசால் பலி எண்ணிக்கை கடந்த மூன்று நாள்களை விட குறைந்துள்ளது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஈரானில் 2 பேர் இறந்ததாக சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொவிட்-19 வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கையும், உயிரிழப்பின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் சீன மருத்துவர்களும், அரசும் என்ன … Read more

2004 பேர் பலி.! பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 74,185ஆக உயர்வு.! புகுந்து விளையாடும் கொவிட்19.!

கொவிட்-19 வைரசால் சீனாவில் 136 பேர் உயிரிழந்துள்ளார்கள், நாடு முழுவதும் பலி எண்ணிக்கை 2004-ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் புதிதாக 1,749 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவில் கொவிட்-19 வைரசால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். அந்நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் நகரங்களில் ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. இந்த நிலையில் கொவிட்-19 வைரசால் நேற்று (Tuesday) வரை சீனாவில் … Read more