ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் ஆர்யாவின் “டெடி”.!

ஆர்யா மற்றும் சாயிஷா நடிப்பில் உருவாகியுள்ள டெடி திரைப்படம் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெடி .நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இந்த படத்தினை இயக்குகிறார்.ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியும் ,பிரபல நடிகையுமான சாயிஷா ஹீரோயினாக நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் சதீஷ், கருணாகரன்,சாக்ஷி அகர்வால், இயக்குனர் மகிழ் … Read more

சக்ரா உள்ளிட்ட 18 புதிய படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்ய வாய்ப்பு.!

தியேட்டரில் கூட்டம் இல்லாத காரணத்தால் சக்ரா ,பூமி,மாறா உட்பட 18 புதிய படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதை தொடர்ந்து பல படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டது .அந்த வகையில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் , கீர்த்தி சுரேஷின் பெங்குயின், சூர்யாவின் சூரரை போற்று, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் … Read more

மாஸ்டர் திரைப்படத்தை விலைக்கு வாங்கியதா ஓடிடி நிறுவனமான “நெட்ஃபிளிக்ஸ்”.?

விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்தினை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன்,சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது .இதில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். தீபாவளி தினத்தன்று மாஸ்டர் படத்தின் டீசர் சன் தொலைக்காட்சியின் யூடுயூப் … Read more