“உயரத்தை பார்த்து பயமில்லை”…மிரட்டலாக வெளியான பூமி டிரைலர்..!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது. இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள திரைப்படம் பூமி .இசையமைப்பாளர் இமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். கடந்த மாதம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதியை ஒத்தி … Read more

நாளை வெளியாகும் பூமி டிரைலர்..!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள திரைப்படம் பூமி . இசையமைப்பாளர் இமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். கடந்த மாதம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதியை … Read more

ஓடிடியில் வெளியாகும் ஜெயம் ரவியின் பூமி!

இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி திரைப்படம் பொங்கல் தினத்தன்று ஹாட்ஸ்டார் ஓடிடி இணையதளத்தில் வெளியாவதாக அறிவிப்பு.  இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள திரைப்படம் பூமி . இசையமைப்பாளர் இமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் இது ஜெயம் ரவி 25வது திரைப்படம். மூன்று படங்கள் வெற்றியை தந்த ஜெயம்ரவி அடுத்ததாக வெற்றியை கொடுக்கும் … Read more

சக்ரா உள்ளிட்ட 18 புதிய படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்ய வாய்ப்பு.!

தியேட்டரில் கூட்டம் இல்லாத காரணத்தால் சக்ரா ,பூமி,மாறா உட்பட 18 புதிய படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதை தொடர்ந்து பல படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டது .அந்த வகையில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் , கீர்த்தி சுரேஷின் பெங்குயின், சூர்யாவின் சூரரை போற்று, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் … Read more