போராட்டத்திற்கு பணிந்தது என்.எல்.சி …. உயிரிழந்தோருக்கு தலா 25லட்சம் நிவாரணத்தை அறிவித்தது…

நெய்வேலி  என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் போது கொதிகலண்  வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என என்.எல்.சி, நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது. தமிழகத்தின் நெய்வேலியில்  பழுப்பு நிலக்கரி மூலம், தமிழகம் மட்டுமின்றி  ஆந்திரா, கேரளா,புதுச்சேரி  உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், என்.எல்.சி. அனல் மின் நிலையத்தின் 2 ஆவது அலகில் கடந்த … Read more

மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.!

மாஸ்டர் படப்பிடிப்பு நடக்கும் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினருடன் தமிழக போலீசாரும் சேர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் காட்சிகள் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-வது சுரங்கத்தில் கடந்த 1-ம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இரு தினங்களுக்கு முன் படப்பிடிப்பு தளத்திலிருந்து இருந்து விஜய்யை வருமான வரித்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தற்காலிகமாக படப்பிடிப்பு … Read more