முதல்வர் விஜய் ரூபானி இன்னும் ஒரு வாரத்திற்கு மருத்துவமனையில் இருக்க வேண்டும் – குஜராத் துணை முதல்வர்!

கொரோனா தொற்று காரணமாக மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் இன்னும் ஒரு வாரத்திற்கு மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் என குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் அவர்கள் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா எனும் நகரில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய போது குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி அவர்கள் திடீரென மயங்கி விழுந்தார். இந்நிலையில் முதல்வர் ரூபானிஅகமதாபாத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more