முதல்வர் விஜய் ரூபானி இன்னும் ஒரு வாரத்திற்கு மருத்துவமனையில் இருக்க வேண்டும் – குஜராத் துணை முதல்வர்!

கொரோனா தொற்று காரணமாக மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் இன்னும் ஒரு வாரத்திற்கு மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் என குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் அவர்கள் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா எனும் நகரில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய போது குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி அவர்கள் திடீரென மயங்கி விழுந்தார். இந்நிலையில் முதல்வர் ரூபானிஅகமதாபாத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more

இனி இந்த பழத்திற்கு பெயர் டிராகன் பழம் அல்ல – குஜராத் அரசு!

டிராகன் பழம் என்று அழைக்கப்படக்கூடிய பழத்தின் பெயர் இனி டிராகன் பழம் அல்ல எனவும் இதற்கு கமலம் என பெயர் மாற்றம் செய்துள்ளதாகவும் குஜராத் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளியின் பழத்தைப் போல தோற்றமளித்தாலும் அட்டகாசமான சுவையும் உட்புறத்தில் அழகிய சதைப்பற்றான தன்மையும் கொண்ட பழம்தான் டிராகன் பழம். இந்த பழம்மெக்சிகோவை சேர்ந்ததாக கருதப்பட்டாலும் அங்கு இருந்து அமெரிக்காவுக்கு பரவி அதன் பின் தான் உலகம் முழுவதும் பரவியது எனவும் கூறப்படுகிறது. இந்த பழத்தை ஐரோப்பியர்கள் உலகம் … Read more