உச்ச கட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை நிகிஷா படேல் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தலைவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தெலுங்கு, கன்னடா மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் நீச்சல் உடையில், படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

நடிகை நிகிஷா படேலுக்கு அறுவை சிகிக்சை ! அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நிகிஷா படேல்.இவர் தமிழில் தமிழில் “தலைவன்” திரைப்படம்  மூலம் அறிமுகமானார். அதன் பின் நாரதன், 7 நாட்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர்  எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் ஒரு நடித்துள்ளார்.இப்படம் காமெடி , காதல் கலந்த கதையில் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்க வில்லை. இந்நிலையில் தனது ட்விட்டர்  பக்கத்தில் நிகிஷா படேல் ஒரு பதிவை வெளியிடுள்ளார் … Read more