நீட் 2022 : அரசு, தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களின் பட்டியல்..

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) 2022 ஜூலை 17 அன்று நடைபெற்றத்து. இத்தேர்வில் சுமார் 18 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இத்தேர்வின் விடைத்தாள் ஜூலை 31 அன்று வெளியிடப்படும் என்று பல ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீட்  தேர்வின் இறுதி முடிவுகள் ஆகஸ்ட் 18 லிருந்து ஆகஸ்ட் 31 க்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 91,927 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசு, தனியார் … Read more

மாணவர்கள் கவனத்திற்கு…இன்றே கடைசி நாள்,இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?..!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 6 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில்,பின்னர் மே 15 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு விடுத்தது. அதன்படி,https://nta.ac.in/ என்ற இணைய தளத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு மே 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும்,முன்னதாக நீட் தேர்வு 3 மணி நேரம் மட்டுமே நடைபெற்ற நிலையில் இனி 3 மணி … Read more

Breaking:மாணவர்கள் கவனத்திற்கு…நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 6 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில்,தற்போது மே 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி,https://nta.ac.in/ என்ற இணைய தளத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு மே 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.மேலும்,நாடு முழுவதும் இதுவரை நீட் தேர்வு எழுத 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் … Read more