#NEET2022:மாணவர்களே…ஜூலை 17 நீட் தேர்வு;இன்று முதல் ஹால் டிக்கெட் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களிலும்,இந்தியாவிற்கு வெளியே உள்ள 14 நகரங்களிலும் அமைந்துள்ள வெவ்வேறு மையங்களில் வருகின்ற ஜூலை 17-ம் தேதி நீட் இளங்கலை(யுஜி) படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.குறிப்பாக,நீட் யுஜி தேர்வானது தமிழ்,உருது,ஆங்கிலம், இந்தி,மராத்தி,அஸ்ஸாமி,ஒடியா,குஜராத்தி,பெங்காலி,பஞ்சாபி,கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உட்பட 13 வெவ்வேறு மொழிகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில்,நீட் யுஜி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.அதன்படி,இன்று காலை 10 மணிக்கு ஹால் … Read more

மாணவர்கள் கவனத்திற்கு…இன்றே கடைசி நாள்,இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?..!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 6 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில்,பின்னர் மே 15 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு விடுத்தது. அதன்படி,https://nta.ac.in/ என்ற இணைய தளத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு மே 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும்,முன்னதாக நீட் தேர்வு 3 மணி நேரம் மட்டுமே நடைபெற்ற நிலையில் இனி 3 மணி … Read more

Breaking:மாணவர்கள் கவனத்திற்கு…நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 6 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில்,தற்போது மே 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி,https://nta.ac.in/ என்ற இணைய தளத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு மே 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.மேலும்,நாடு முழுவதும் இதுவரை நீட் தேர்வு எழுத 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் … Read more