நீட் தேர்வு எப்போது நடைபெறும்..? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுதும் மே 7-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.  நீட் நுழைவுத் தேர்வு மற்றும் ஜெ.இ.இ மெயின் தேர்வு தேதி குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுதும் மே 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ஜெ.இ.இ முதன்மைத் தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், இந்த தேர்வு முதல்கட்டமாக ஜனவரி மாதமும், இரண்டாம் … Read more

#NEET2022:மாணவர்களே…ஜூலை 17 நீட் தேர்வு;இன்று முதல் ஹால் டிக்கெட் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களிலும்,இந்தியாவிற்கு வெளியே உள்ள 14 நகரங்களிலும் அமைந்துள்ள வெவ்வேறு மையங்களில் வருகின்ற ஜூலை 17-ம் தேதி நீட் இளங்கலை(யுஜி) படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.குறிப்பாக,நீட் யுஜி தேர்வானது தமிழ்,உருது,ஆங்கிலம், இந்தி,மராத்தி,அஸ்ஸாமி,ஒடியா,குஜராத்தி,பெங்காலி,பஞ்சாபி,கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உட்பட 13 வெவ்வேறு மொழிகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில்,நீட் யுஜி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.அதன்படி,இன்று காலை 10 மணிக்கு ஹால் … Read more

மாணவர்கள் கவனத்திற்கு…திட்டமிட்டப்படி ஜூலை 17 ஆம் தேதி நீட் தேர்வு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS,BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர NEET UG தேர்வு நடத்தப்படுகிறது.அதன்படி, 2022-2023-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கிய நிலையில்,விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில்,ஜூலை 17 ஆம் தேதி திட்டமிட்டப்படி நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.குறிப்பாக,ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கு … Read more

தேர்வர்கள் கவனத்திற்கு…நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – யுஜிசி முக்கிய அறிவிப்பு!

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுக்கு ஏப்ரல் 30 முதல்  விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டன.இதனையடுத்து,யுஜிசி நெட் தேர்வுக்கு மே 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.அதன்படி, https://ugcnet.nta.nic.in/   என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில்,தற்போது மே 30 ஆம் தேதி … Read more

மாணவர்கள் கவனத்திற்கு…இன்றே கடைசி நாள்,இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?..!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 6 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில்,பின்னர் மே 15 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு விடுத்தது. அதன்படி,https://nta.ac.in/ என்ற இணைய தளத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு மே 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும்,முன்னதாக நீட் தேர்வு 3 மணி நேரம் மட்டுமே நடைபெற்ற நிலையில் இனி 3 மணி … Read more

Breaking:மாணவர்கள் கவனத்திற்கு…நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 6 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில்,தற்போது மே 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி,https://nta.ac.in/ என்ற இணைய தளத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு மே 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.மேலும்,நாடு முழுவதும் இதுவரை நீட் தேர்வு எழுத 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் … Read more

#UGCNET2022:நெட் தேர்வுக்கு மே 20 வரை விண்ணப்பிக்கலாம் – யுஜிசி முக்கிய அறிவிப்பு!

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுக்கு நேற்று முதல்  விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இந்நிலையில்,யுஜிசி நெட் தேர்வுக்கு மே 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.அதன்படி, https://ugcnet.nta.nic.in/   என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர்,விண்ணப்ப திருத்தம் மே 21 முதல் 23 வரை மேற்கொள்ளலாம் என்றும்,தேர்வு மையங்களின் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,கொரானா … Read more

தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று JEE தேர்வு 2 மாதங்களுக்கு ஒத்திவைப்பு..! – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று JEE தேர்வு 2 மாதங்களுக்கு தள்ளி வைத்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. ஒவ்வொரு வருடமும் தேசிய தேர்வு முகமை சார்பில் JEE முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில் முதன்மை தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெற்று வந்த நிலையில், 2022-23 ஆம் கல்வியாண்டில் இருந்து 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. அதன்படி, முதல்கட்ட தேர்வு ஏப்ரல் 21 … Read more

மாணவர்களே…நீட் தேர்வுக்கான நேரம் அதிகரிப்பு – தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!

நீட் தேர்வுக்கான நேரம் மேலும் 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2022-23 ஆம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ்,பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி இந்தியாவில் 543 இடங்களில் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. மேலும்,நீட் தேர்வுக்கு வருகின்ற மே மாதம் 6 ஆம் தேதி வரை https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும்,தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த … Read more

#Breaking:நீட் தேர்வு:”இந்த மாணவர்களின் விவரம் இல்லை” – தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி பதில்!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கின்ற மற்றும் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் மாநில வாரியான விவரங்கள் தங்களிடம் இல்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தேசிய தேர்வு முகமை பதில் அளித்துள்ளது. நீட் ரத்து?: நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்து வரும் நிலையில்,நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக,நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் … Read more