கம்முலாவுடன் நடிகை நயன்தாரா கசமுசா -ஸ்ரீலீக்ஸ் புதிய வெளியிடு..

சுசிலீக்ஸ் போல சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட பதிவுகள் பெரிய சர்ச்சையாக வெடித்தது. நேற்று அவர் ஒரு முன்னணி இயக்குனர் சேகர் கம்முலா மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இவர் நயன்தாரா நடித்த அனாமிகா, சாய்பல்லவி நடித்த பிடா உள்ளிட்ட படங்களை இயக்கியவர். ஸ்ரீரெட்டி தன் முகநூல் பதிவில் “அந்த இயக்குனர் தெலுங்கு பெண்கள் படுப்பதற்கு மட்டும்தான் – வேறு எதற்கும் தகுதியானவர்கள் இல்லை. அவர் உங்களுடன் வீடியோ காலில் பேச என்னவேண்டுமானாலும் … Read more

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் நயன்தாரா !ரசிகர்கள் ஷாக் !

நடிகை நயன்தாரா  தமிழ் சினிமாவில் நடிகைகள் லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பவர் . ஐயா படம் மூலம் தமிழில் குடும்பப்பாங்கான நடிகையாக வந்து பில்லா படத்தில் மிக கிளாமராக நடித்திருந்தார். அஜித், விஜய், ரஜினிகாந்த் என பிரபல நடிகர்களோடு நடித்தவர் ஹீரோயின்களை மையப்படுத்தி வரும் கதைகளில் குதித்தார். அதிலும் மாயா, அறம் படம் அவருக்கு மிகவும் கைகொடுத்தது. பேய்களை மையப்படுத்திய படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு எதிர்பார்த்த இடத்தை கொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் புதிதாக ஒரு ரீமேக் படத்தில் நடிக்க … Read more

நயன்தாராவை பற்றி ருசிகர தகவல் – ரசிகர்கள் கொண்டாட்டம் !

பிரபல நடிகை நயன்தாரா  தொடர்ந்து சோலோ ஹீரோயின்கள் படங்களில் நடித்து அசத்தி வருகின்றார். அவர் நடிப்பில் கடைசியாக வந்த அறம் படம் கூட ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இவர் அடுத்து சிரஞ்சீவி நடிக்கும் பிரமாண்ட படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார், அப்படத்தில் இவர் ராணியாக நடிக்க அதற்காக தன் தோற்றத்தை மாற்றி வருகின்றார். படத்தில் இவருக்கு எப்படியும் கத்திச்சண்டை எல்லாம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இப்படத்தின் பட்ஜெட் ரூ 200 கோடி வரை இருக்கும் என … Read more

நயன்தாரா ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி !

தமிழ்  சினிமாவில் கொடி கட்டி பறக்கும் கதாநாயகி நயன்தாரா . சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான படம் அறம். அதில் அவர்  ஒரு மாவட்ட கலெக்டராக  சிறப்பாக நடித்திருந்தார். இப்படத்திற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மட்டுமில்லாது பொது மக்கள் பலரின் பாராட்டுக்களும் கிடைத்தது. இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளது. கர்தாவியம் என்னும் பெயரில் இப்படம் வரும் மார்ச் 16 ல் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இதே பெயரில் விஜய் சாந்தி நடித்த படம் ஒன்று வெளியானது. நயன்தாராவுக்கு தெலுங்கில் ரசிகர்கள் … Read more