நயனின் இமைக்கா நொடிகள் 2 நாட்களில் அடித்த வசூல் வேட்டை..!!2 நாள்ல இம்பூட்டா..?

நடிகை நயன்தாரா நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் தான் இமைக்கா நொடிகள். இப்படம் சில பல தடைகளை தாண்டி ஒரு வழியாக வந்து திரையில் ஒடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் இமைக்கா நொடிகள் இரண்டு நாட்களில் ரூ 6 கோடி வரை தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.இதில் சென்னையில் மட்டுமே இப்படம் ரூ 1.08 கோடி வசூல் செய்துள்ளதாம், மேலும், இந்த வாரம் முழுவதும் பல திரையரங்குகளில் நயன்தாராவின் கோலமாவு … Read more

இமைக்கா நொடிகள்..!திரையில் ஓட…! நிபந்தனை விதித்தது உயர்நீதிமன்றம்.!!

இமைக்கா நொடிகள் படத்தை நிபந்தனைகளுடன் வெளியிட அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த படத்தை வெளியிட தடைகோரி ஆர்.வி.மீடியா என்ற நிறுவனம்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட்டு அதில் முதலில் ஈட்டப்படும் ரூ.4 கோடி வருமானத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என நிபந்தனைகளுடன் ஆணையிட்டது. விநியோக பிரச்சனை காரணமாக படத்தை வெளியிட தடைகோரி ஆர்.வி.மீடியா என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.இதனால் படம் ரீலிஸ் தேதி தள்ளிபோகும் என்ற அச்சத்தில் … Read more

முறுக்கு மீசையுடன் பட்டைய கிளப்பிய..! விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!!

அஜித் – சிவா கூட்டணியில் உருவாகிவரும் படம் ’விஸ்வாசம்’ இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வியாழக்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே அஜித் ரசிகர்கள் உற்சாகமானார்கள். இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே டிவிட்டரில் இந்திய அளவில் விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் ஆக்கிவிட்டார்கள். இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.  இதில் படம் வரும் பொங்களுக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

நடிகை நயன்தாரா மறுத்த படத்தில் நடிக்கும் நடிகை..!!

இசை படத்தை இயக்கிய S J சூர்யாவின் உதவி இயக்குநர் வினோ வெங்கடேஷ் இவர் தற்போது சிண்ட்ரெல்லா என்ற ஹாரர் படத்தை இயக்க உள்ளார்.இந்த கதையை நடிகை நயந்தாரவிடம் முதலில் கூறியுள்ளார் ஆனால் நடிகை நயந்தாரா இந்த கதையில் நடிக்க மறுத்துவிட்டார். அதன் பின்னர் நடிகை த்ரிஷா,ஹன்சிகா கதையை கூறிய வெங்கடேஷ் கடைசியாக நடிகை  லட்சுமி ராயிடம் கதையை கூற அவருக்கு இந்த கதை பிடித்து போனதால் உடனோ இந்த படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துவிட்டாராம். DINASUVADU

நயந்தாரவின் கோ கோ..!!ஒரு கலக்கு கலக்க வருகிறது திரையரங்கில்..ரீலீஸ்.!!தேதி இதோ..!!

தமிழகத்தின் முன்னனி கதநாயகியாக வலம் வரும் நயந்தாரா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் கோலமாவு கோகிலா இதில் கதாநாயகியாக நடித்தார் நயன்தாரா மற்றும் யோகி பாபு. தற்போது இவரை கொண்டு இப்படத்தில் வெளிவந்த கல்யாண வயசு வந்துருச்சுடுடி..என்ற பாடல் இளையர்களிடம் நல்ல வரவேற்வை பெற்றது. இதற்கு அனிரூத் இசையமைத்தார்.இப்படம் ஆக.17 தேதி வெளியாகிறது இதனால் நயந்தாராவின் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் துவங்கியுள்ளது. DINASUVADU

கமலின் அடுத்த அதிரடி..! இந்தியன்-2 வில் அறம் பட நாயகி..!!

கமல் நடிப்பில் `விஸ்வரூபம்-2′ வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கிறது. அடுத்ததாக கமல், சங்கர் இயக்கத்தில் `இந்தியன்-2′ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன் தாராவும் வில்லனாக இந்தி நடிகர் அஜய்தேவ்கனும் நடிக்க இருப்பதாக தகவல் வருகிறது. நயன்தாரா தென்இந்திய கதாநாயகர்களில் கமல்ஹாசனை தவிர மற்றவர்களுடன் ஜோடி நடித்து விட்டார்.கமலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்திருந்த அவர் இதற்கு சம்மதிப்பார் என்கிறார்கள். அஜய்தேவ்கனை வில்லனாக்குகிறார்கள் இப்படத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக … Read more

ஆக்சன் அவதாரம் எடுக்கும் நயந்தாரா..!!

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்க படும் நடிகை நயன்தாரா தனக்கென்று தனி இடத்தை ரசிகர் மத்தியில் பிடித்து விட்டர் என்று தான் சொல்ல வேண்டும் இவர் கதாநாயகியாக நடித்த படங்களை விட இவர் தனித்து நடித்த படங்கள் இவரை யார் என்று அடையாள படுத்தியது.இதில் அறம் குறிப்பிடத்தக்கது இப்படம் ரசிகர்களின் முழு ஆதரவை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து இவர் தற்போது இவருக்கு முக்கிய கதாபாத்திரம் கொண்ட படங்களில் நடிப்பதை ஆர்வம் கொண்டுள்ளார்.அதில் இவர் … Read more

நடிகை சதாவின் அடுத்த கட்ட மூவ் இதுவா அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கதாநாயகிகளுக்கு கதை பிடித்து இருந்தால், அவர்களே அந்த படத்தை தயாரிக்கவும் தயங்குவதில்லை. இதற்கு சமீபகால உதாரணம், நயன்தாரா. ‘அறம்’ படத்தின் கதை பிடித்து இருந்ததால், அவரே தயாரித்தார். படமும் பேசப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது. நயன்தாராவைப் போல் நடிகை சதாவும் தன்னை நாயகியாக வைத்து, ‘டார்ச் லைட்’ படத்தை எடுத்து வருகிற டைரக்டர் அப்துல் மஜீத்தின் திறமையில் நம்பிக்கை வைத்து அவரது இயக்கத்தில் அடுத்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார். அதற்கு முழு காரணம், அப்துல் மஜீத் இயக்கி … Read more

பிரம்மாண்ட வசூல் ஈட்டி வரும் சமந்தா படத்திற்கு தடை!

தெலுங்கு ஸ்டார் ராம்சரன் மற்றும் நடிகை சமந்தா கிராமத்து வேடத்தில் நடித்துள்ள ரங்கஸ்தலம் படம் பிரம்மாண்ட வசூல் ஈட்டி வருகிறது. வெளியான மூன்றே நாளில் படம் 100 கோடி கிளப்பில் இணைந்தது. இந்த படத்திற்கு சென்னையிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையில் மட்டும் 1 கோடிக்கும் மேல் வசூல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது மற்ற தெலுங்கு படங்களின் வாழ்நாள் வசூலை விட மிக அதிகம். இந்நிலையில் சென்னையில் வரும் ஞாயிற்றுகிழமைக்கு பிறகு ரங்கஸ்தலம் திரையரங்குகளில் இருந்து திரும்பப்பெறபடுவதாக … Read more

படுகவர்ச்சியாக ஆடையில்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகை! புகைப்படம் உள்ளே

நடிகைகளின் கவர்ச்சியை மையமாக்குவதை யாரும் அவ்வளவாக விரும்புவதில்லை. ஆனால் நடிகைகளில் ஒரு சில நேரங்களில் கவர்ச்சி விசயங்களில் இறங்கி விடுகிறார்கள். ஆனால் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. அவர்களில் ஒருவர் புருனா அப்துல்லா. இவர் அஜித் நடித்த பில்லா படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார். ஹாட்டான புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவது இவரின் வாடிக்கையாகிவிட்டது