7500 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இளைஞர் திருவிழா.! கர்நாடகாவில் பிரதமர் மோடி பங்கேற்பு.!

வரும் ஜனவரி 12ஆம் தேதி இளைஞர் தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் பிரமாண்டமான இளைஞர் திருவிழா நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார்.  வரும் ஜனவரி 12ஆம் தேதி விவேகானந்தர் பிறந்தநாளான ஆண்டு ஆண்டு தோறும் இளைஞர்கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த இளைஞர் தினம் கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி மற்றும் தார்வாட் எனும் இரட்டை நகரங்களில் தேசிய இளைஞர் திருவிழாவாக கொண்டாடப்படஉள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து … Read more

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள்-தேசிய இளைஞர் தினம்..!

இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் ஆகும்.  சுவாமி விவேகானந்தர் ஜனவரி 12, 1863 பிறந்தார். இவர் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. மேலும் இவர் இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் ஆவார். இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். அதிலும் 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய இவரது சொற்பொழிவுகள் … Read more