#GOBACKMODI-யை தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #ModiAgainstRuleOfLaw -இந்திய அளவில் முதலிடம்

சமூக வலைத்தளமான ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக #ModiAgainstRuleOfLaw  என்ற ஹேஷ் டாக்  ட்ரெண்டாகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ராணுவ கண்காட்சியை தொடக்கி வைக்க ஏப்ரல் 12 ஆம் தேதி  தமிழகம் வந்தார்.அப்போது  பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GOBACKMODI  என்ற ஹேஷ் டாக் உலக அளவில்   ட்ரெண்டாகியது. இந்நிலையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக #ModiAgainstRuleOfLaw  என்ற ஹேஷ் டாக் இந்திய அளவில் முதலிடத்தில்  ட்ரெண்டாகி வருகிறது.