#GOBACKMODI-யை தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #ModiAgainstRuleOfLaw -இந்திய அளவில் முதலிடம்

சமூக வலைத்தளமான ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக   என்ற ஹேஷ் டாக்  ட்ரெண்டாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி ராணுவ கண்காட்சியை தொடக்கி வைக்க ஏப்ரல் 12 ஆம் தேதி  தமிழகம் வந்தார்.அப்போது  பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GOBACKMODI  என்ற ஹேஷ் டாக் உலக அளவில்   ட்ரெண்டாகியது.

இந்நிலையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக   என்ற ஹேஷ் டாக் இந்திய அளவில் முதலிடத்தில்  ட்ரெண்டாகி வருகிறது.

Leave a Comment