திமுகவை ஆக்கிரமிக்கும் மு.க.ஸ்டாலின் குடும்பம் ..!அவதியில் மு.க.அழகிரி..!புதிதாக அரசியலில் நுழைந்த ஸ்டாலின் வாரிசு ..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியில் பாரப்பட்சம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. முன்னாள்  திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.   திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.பொருளாளராக துரைமுருகனும்,முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் மு.க.அழகிரி கட்சியில் தனக்கும் பதவி கிடைக்கும் என்று எண்ணினார்.ஆனால் அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை.இதன் வெளிப்பாடாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார்.அதேபோல் செப்டம்பர் 5 ஆம் தேதியும் பேரணி ஒன்றையும் … Read more