யார்ரா அது? ரசிகரை பார்த்து பயந்த ரோஹித் சர்மா…வைரலாகும் வீடியோ!

rohit sharma fan

ஐபிஎல் 2024 :  ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மைதானத்திற்குள் புகுந்த ரசிகர் ஒருவரை பார்த்து ரோஹித் சர்மா பயந்துள்ளார். நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் ரசிகர் ஒருவர் ரோஹித் சர்மாவையே பயம்காட்டிய வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் இன்னிங்ஸின் போது ரசிகர் ஒருவர் ரோஹித் சார்மாவை பார்க்க … Read more

ஹாட்ரிக் தோல்வியை தழுவிய மும்பை..! ராஜஸ்தான் அபார வெற்றி..!

MIvRR

ஐபிஎல் 2024 :  ராஜஸ்தான் அணி 15.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியும், ராஜஸ்தான் அணியும்  மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய  மும்பை அணிக்கு  ஆட்டம் தொடக்கமே சிறப்பாக அமையாமல் சோகத்தில் முடிந்தது. காரணம் முதல் ஓவரில் மும்பை அணியின் … Read more

பந்து வீச்சில் மிரட்டிய ராஜஸ்தான்… 125 ரன்களுக்கு சுருண்ட மும்பை..!

MIvRR

ஐபிஎல் 2024 :  தற்போது நடைபெற்று வரும் போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை பறிகொடுத்து வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இன்றைய போட்டியில் மும்பை அணியும், ராஜஸ்தான் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் என்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்கியது. மும்பை அணிக்கு ஆட்டம் தொடக்கமே சிறப்பாக அமையவில்லை, காரணம் டிரெண்ட் … Read more

தொடர் தோல்வியில் மும்பை.., ராஜஸ்தான் 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி..!

மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஐபிஎல் தொடரில் 9-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பையில் உள்ள DY பாட்டீல் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர்.  ஜெய்ஸ்வால் 5 , தேவ்தட் படிக்கல் 12 ரன் எடுத்து … Read more

சதம் விளாசி மும்பையை கதறவிட்ட பட்லர்.., 194 ரன்கள் இலக்கு ..!

ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 8 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்தனர். ஐபிஎல் தொடரில் 9-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பையில் உள்ள DY பாட்டீல் மைதானத்தில் மோதி வருகிறது.  இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால்  இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் … Read more

IPL2022:டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தேர்வு

ஐபிஎல் தொடரில் 9-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி மும்பையில் உள்ள DY பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தது.  மும்பை அணி:  ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), அன்மோல்பிரீத் சிங், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, டைமல் மில்ஸ், பாசில் தம்பி ஆகியோர் … Read more

#MIvRR: டி-காக் அதிரடி அரைசதம்.. 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று முடிந்த 24-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 24-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகிறது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் … Read more

#MIvRR: தொடர் தோல்வியில் இருந்து தப்புமா மும்பை?? 172 ரன்களை இலக்காக நிர்ணயித்த ராஜஸ்தான்!

ஐபிஎல் தொடரில் மும்பை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் அடித்தது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 24-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகிறது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஜோஸ் பட்லர் – ஜெய்ஸ்வால் … Read more

#SRHvRR: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அந்தவகையில், இந்து மதியம் நடைபெறும் 24-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள்: மும்பை இந்தியன்ஸ்: குயின்டன் … Read more

ராஜஸ்தானை வீழ்த்திய மும்பை ..! மீண்டும் முதலிடம்..!

இன்று நடைபெறும் 20-வது ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேய்க் சையத் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணியில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், ரோஹித் சர்மா இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடிய குயின்டன் டி காக் 23 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர், சிறிது நேரத்திலே ரோஹித் 35 ரன்களில் விக்கெட்டை … Read more