பிரதமர் மோடியின் அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன துறை ?முழு விவரம் இதோ

நேற்று இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.அதில் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் , 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றனர்.இன்று மத்திய அமைச்சர்களுக்கான இலாக அறிவிக்கப்பட்டுள்ளது.முழு விவரம் கீழே உள்ளது. 25 கேபினட் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு: 1)நரேந்திர மோடி (பிரதமர்)-அணுசக்தி,விண்வெளித்துறை,மக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை  கேபினட் அமைச்சர்கள்: 2)ராஜ்நாத் சிங்- பாதுகாப்புத்துறை  3)அமித்ஷா-உள்துறை 4)நிதின்கட்கரி-சாலை போக்குவரத்து துறை 5)சதானந்த கவுடா-ரசாயனம் மற்றும் உரத்துறை 6)நிர்மலா சீதாராமன்- நிதித்துறை … Read more