மேக்ஸ்வெல்லின் அதிரடியில் வீழ்ந்தது இந்தியா….!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயாக போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 190  ரன்கள் அடித்தது.  ஆஸ்திரேலியா அணியின் மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியாவின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். லோகேஷ் … Read more

வீடியோ: செம்ம டைவ் கேட்ச் பிடித்து மேக்ஸ்வெல் விகெட்டை தூக்கிய புவனேஷ்வர்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அற்புதமாக பந்து வீசி வரும் இந்திய அணி கிட்டத்தட்ட வெற்றி பெரும் நிலையில் உள்ளது. 34வது ஓவரின் 4-வது பந்தில் இந்தியாவின் முகமது சமி ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்லுக்கு பந்துவீசினார். அந்த பந்து டாப் எட்ஜ் ஆகி வெகு தூரம் சென்றதும் பின்னால் இருந்து ஓடிவந்த புவனேஸ்வர்குமார் டைவ் செய்து கொடுத்து அவரை வெளியேற்றினார்   https://twitter.com/premchoprafan/status/1086134854511669249

ரோகித் தடுத்து நிறுத்த முடியாத ஒயிட் பந்து….!ஆஸ்திரேலியா அதிரடி மன்னன்..!!!

ரோகித் தடுத்து நிறுத்த முடியாத ஒயிட் பந்து….!ஆஸ்திரேலியா அதிரடி மன்னன் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் ஆரம்ப தொடக்கம் கொடுக்கும் பேட்ஸ்மேன் ரோகித் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் ஒருநாள் போட்டியில் அதிக இரட்டை சதங்களும், டி20 போட்டியில் அதிக சதமும் அடித்த ஒரே வீரர் மற்றும் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்திய ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்ய புறப்பட்டு ஆஸ்திரேலியா சென்றுள்ளது.மேலும் ஆஸ்திரேலியாவுடன்  இந்தியா  மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை … Read more

வரலாற்றில் இன்று!!

ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்  ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் ஸ்காட்டியக் கணிதவியலாளரும், கோட்பாட்டு இயற்பியலாளரும் ஆவார். இவரது முக்கியமான சாதனை மின்காந்தவியல் கோட்பாடு ஆகும். மின்னியல், காந்தவியல் மற்றும் ஒளியியல் சார்ந்த, ஒன்றுக்கொன்று தொடர்பற்ற முன்னைய கவனிப்புக்கள், சோதனைகள், சமன்பாடுகள் போன்றவற்றை இணைத்து மேற்படி கோட்பாட்டை இவர் உருவாக்கினார். மக்ஸ்வெல்லின் சமன்பாடுகள் என அழைக்கப்படும் இவரது சமன்பாடுகள், மின்சாரம், காந்தப்புலம், ஒளி அனைத்துமே ஒரே தோற்றப்பாட்டின் வெளிப்பாடுகளே என விளக்கின. இதனைத் தொடர்ந்து மேற்படி துறைகளின் முன்னைய விதிகள், சமன்பாடுகள் எல்லாமே மக்ஸ்வெல்லின் சமன்பாடுகளின் எளிமையான வடிவங்கள் ஆயின. மின்காந்தவியலில் மக்ஸ்வெல்லின் பணி இயற்பியலில் இரண்டாவது பெரிய ஒன்றிணைப்பு எனப்படுகின்றது. இவர் 1831ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி பிறந்தார். … Read more