எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் பயண திட்டம் – அமைச்சர் மதிவேந்தன்

சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வண்ணம் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் பயண  திட்டம் அறிமுகப்படுத்தப்படும் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு.  அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் சட்டப்பேரவையில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வண்ணம் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் பயண  திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், பொது தனியார் பங்களிப்புடன் Hop-on, Hop-off   திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இத்திட்டத்திற்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் … Read more

#BREAKING: சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா..!

சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மா.மதிவேந்தன் சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 7-ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் மா.மதிவேந்தன் பதவியை  ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கருக்கு கொரோனா … Read more