மிரட்டும் தளபதி விஜய் -மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.! மாஸாக வெளியான மாஸ்டர் லுக் .!

தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.   தளபதி விஜய் நடிப்பில் அவரது 64 திரைப்படமாக மாஸ்டர் ( MASTER ) திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கநகராஜ் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி இப்படத்தில் நடித்து வருகிறார். மாளவிகா மோகனன், சந்தனு, அர்ஜுன் தாஸ் என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி ,கர்நாடகா மாநிலம் … Read more