ஆவண படமாகும் ஊரடங்கு! மரியான் பட இயக்குனர் அதிரடி!

கொரோனா பாதிப்பு மூலம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை ஆவணப்படமாக வெளியாகிறது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, இந்திய முழுவதும் கடந்த 2 மாத காலமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.  இந்நிலையில், கொரோனா பாதிப்பு மூலம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை ஆவணப்படமாக வெளியிப்போவதாக மரியான் பட இயக்குனர் பரத் பாலா … Read more

பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டாரா மரியான் பட நடிகர்?

சிலம்பாட்டம், திமிரு , மரியான் ஆகிய படங்களில் நடித்து பெயர்பெற்றவர் நடிகர் விநாயகன். இவர் மீது அண்மையில் மிருதுளா தேவி எனும் மாடல் அழகி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் நடிகர் விநாயகன் எனக்கும் எனது தாயாருக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்து இருந்தார். இதன் பெரியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வழக்கில் தற்போது … Read more