மாஸ்டர் பட நடிகையின் மாஸான பதிவு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.  இப்படத்தில்,விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கியா பிரபாலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்து வருகிறார்.  இந்நிலையில், கொரோனா அச்சத்தால், நடிகர் நடிகைகள் பலரும் வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து மாளவிகா மோகன் தனது இன்ஸ்டா பக்கத்தில்,’ i stay home for my mom and dad’ என்ற வாசகத்தை கையில் ஏந்தியவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.      … Read more

நடிகர் சூர்யா படத்தில் மாஸ்டர் பட நாயகி!

மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகன்.  நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் மாளவிகா. நடிகை மாளவிகா மோகன் தமிழ் சினிமாவில் பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஜோடியாக நடிக்கும் மாளவிகா மோகன், தற்போது இவர் இயக்குனர் ஹரி … Read more

தாயை போல பிள்ளை! நூலை போல சேலைன்னு சும்மாவா சொன்னாங்க!

நடிகை மாளவிகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது தாயாருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ஹேர்ஸ்டைலில் இருந்து அனைத்துமே அப்படியே அவரது தாயார் போலவே வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படம், View … Read more