‘ஐபில் தொடர் உலகக்கோப்பைக்கு நிகரானது’ ! போட்டிக்கு பின் ஜஸ்டின் லாங்கர் கூறியது என்ன ?

Justin Langar

Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற ஐபில் தொடரின் 48-வது போட்டியாக லக்னோ அணியும், மும்பை அணியும் மோதியது. இந்த போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை பெற்றது. இதற்கு முன் லக்னோ அணி, ராஜஸ்தான் அணியுடன் விளையாடிய போட்டியில் 196 ரன்கள் அடித்தும் தோல்வி அடைந்தது. அதன் … Read more

‘முதல் போட்டி இப்படி இருக்கும்னு எனக்கு தெரியாது ..’ – மயாங்க் யாதவ் ஓபன் டாக்

Mayank Yadav 1 [file image]

Mayank Yadav : நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணியின் இளம் வீரரான மயாங்க் யாதவ் தனது முதல் போட்டியின் அனுபவத்தை பகிர்ந்திந்தார். நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசிய லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரான இளம் வீரர் மயாங்க் யாதவ் நேற்றைய போட்டியின் முடிவில் அவர் தனது முதல் போட்டியின் அனுபவம் குறித்து பேசி இருந்தார். அவரது வேகத்தில் வெற்றி பெரும் நிலையில் இருந்த பஞ்சாப் அணி மொத்தமாக சரிந்து தோல்வியை தழுவியது. அவர் … Read more

ஐபிஎல் 2024 : இனி இவருக்கு பதில் இவர் தான் ..! லக்னோ அணிக்கு அடித்த ‘லக்’ !

Matt Henry [file image]

ஐபிஎல் 2024 : லக்னோ அணியில் இடம்பெற்றிருந்த டேவிட் வில்லிக்கு பதிலாக தற்போது மாட் ஹென்றி இடம்பெற்றுள்ளார். நடப்பாண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தற்போது ஒவ்வொரு போட்டியும் களைகட்டி கொண்டு நடைபெற்று பெறுகிறது. இது வரை 10 போட்டிகள் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் லக்னோ அணி ஒரு போட்டியை மட்டும் விளையாடி உள்ளது. அந்த ஒரு போட்டியிலும் லக்னோ அணி ராஜஸ்தான் அணியிடம் தோல்வியுற்று இருந்தது. தற்போது இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், … Read more