‘முதல் போட்டி இப்படி இருக்கும்னு எனக்கு தெரியாது ..’ – மயாங்க் யாதவ் ஓபன் டாக்

Mayank Yadav 1 [file image]

Mayank Yadav : நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணியின் இளம் வீரரான மயாங்க் யாதவ் தனது முதல் போட்டியின் அனுபவத்தை பகிர்ந்திந்தார். நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசிய லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரான இளம் வீரர் மயாங்க் யாதவ் நேற்றைய போட்டியின் முடிவில் அவர் தனது முதல் போட்டியின் அனுபவம் குறித்து பேசி இருந்தார். அவரது வேகத்தில் வெற்றி பெரும் நிலையில் இருந்த பஞ்சாப் அணி மொத்தமாக சரிந்து தோல்வியை தழுவியது. அவர் … Read more

ஐபிஎல் 2024 : மாயங்க் யாதவ் வேகத்தில் வீழ்ந்த பஞ்சாப் ..!! முதல் வெற்றியில் பாதம் பதித்த லக்னோ ..!

LSG Won [file image ]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 11-வது போட்டியாக இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. லக்னோ அணியில் மிகப்பெரிய மாற்றமாக கே.எல்.ராகுலை இம்பாக்ட் வீரராக விளையாட வைத்து, கேப்டனாக நிகோலஸ் பூரன் செயல்பட வைத்தனர். இதனால் பேட்டிங் செய்ய மட்டும் களமிறங்கிய கே.எல்.ராகுல் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு தொடக்க  வீரராக களமிறங்கிய … Read more

தொடங்கி வைத்த டிகாக் – பூரன் .. முடித்து வைத்த குருனால் ..! பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு ..!

LSGvsPBKS : ஐபிஎல் தொடரின் 11-வது போட்டியாக லக்னோ அணியும், பங்கப அணியும் இன்று லக்னோவில் உள்ள பரத் ரத்னா மைதானத்தில் தற்போது விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. லக்னோ அணியில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை அந்த அணி கொண்டு வந்தது அது என்னவென்றால் கே.எல்.ராகுலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் குனிந்து மிக நேரம் விளையாட முடியாது என்பதால் அந்த அணியின் கேப்டனாக … Read more

ஐபிஎல் 2024 : பூரன் தலைமையில் பேட்டிங் செய்ய களமிறங்கும் லக்னோ ..! கிடைக்குமா அந்த முதல் வெற்றி ..?

LSGvsPBKS Toss file image

ஐபிஎல் 2024 :  நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 11-வது போட்டியாக இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்  லக்னோவில் உள்ள பாரத ரத்னா மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்ய  முடிவு செய்துள்ளது. இதனால், பஞ்சாப் அணி பந்து வீச தயாராக உள்ளது. இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் தோல்வியடைந்து இந்த போட்டிக்கு திரும்புகின்றனர். மேலும், இரு அணி தரப்பினரும் … Read more

ஐபிஎல்2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி ..!! லக்னோவிற்கு முதல் வெற்றியை கிடைக்குமா ..?

ஐபிஎல்2024 : நடப்பு ஐபிஎல் தொடரில் 12-வது போட்டியாக இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோத உள்ளது. இந்த போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா மைதானத்தில் இரவு ஏழரை மணிக்கு தொடங்க உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியை ராஜஸ்தானிடன் தோல்வி அடைந்து வரும் லக்னோ அணியும், கடந்த போட்டியில் ஆர்சிபியிடம் தோல்வியடைந்த பஞ்சாப் அணியும் இன்று நடக்க இருக்கும் போட்டியில் மோதுகிறார்கள். இதனால், இந்த போட்டிக்கும் … Read more