வீட்டிலிருந்து வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு சூப்பர் ஆஃபர்களை அறிவித்த ஏர்டெல்.!

ஏர்டெல் நிறுவனம் தற்போது 251 ரூபாய் மற்றும் 98 ரூபாய்க்கு சிறப்பு டேட்டா சலுகைகளை எந்தவித காலவரையறை வரம்புகள் இன்றி  வழங்கி வருகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தற்போது சில தளர்வுகளுடன் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க அறிவுறுத்தியுள்ளனர்.  இதனால், பல்வேறு தொலைத்தொடர்பு நெட் வொர்க் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு டேட்டா ஆஃபர்களை அறிவித்து வருகிறது. அதன்படி, ஏர்டெல் நிறுவனமும் தற்போது சிறப்பு … Read more

மாவட்ட எல்லையை கடக்க போலி இ-பாஸ்.! முன்ஜாமீனை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற கிளை.!

மாவட்ட எல்லையை கடக்க போலியாக இ பாஸ் தயாரித்த சாதிக் என்பவரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது மதுரை உயர்நீதிமன்ற கிளை.  தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தன. அதன்படி குறிப்பிட்ட மாவட்டங்களில் மாவட்டங்களுக்குள் வேலைக்கு செல்ல இ பாஸ் தேவையில்லை எனவும், ஆனால், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் அவசியம் என்றும் கூறப்பட்டிருந்தது.  இந்நிலையில், மதுரையை சேர்ந்த சாதிக் என்பவர் மாவட்ட எல்லையை கடக்க போலியாக இ … Read more

இவர்களெல்லாம் வெளியே வரக்கூடாது – மத்திய அரசு அறிவிப்பு.!

திருமணத்தில் 50 நபர்கள் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இறுதி சடங்கில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்பு விரையில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, 3-ம் கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடையும் இருக்கும் நிலையில், மே 31 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு … Read more