நாளை வெளியாகிறது 2.O படத்தின் பாடல் வரிகள் உள்ள வீடியோ…!அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு …!

2.O படத்தின் பாடல் வரிகள் உள்ள வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று  படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்மற்றும் அக்ஷ்ய்குமார் நடிப்பில் வெளியாக  இருக்கும் திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படம் நவம்பர் மாதம் இறுதியில் வெளிவர இருக்கிறது. இப்படத்தின் இசை மற்றும் டீசர் ஏற்கனவே வெளகயாகி நல்ல வரவேற்பை பெற்றது.இதேபோல் இதன் மேக்கிங் வீடியோவும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 2.O படத்தின் பாடல் வரிகள் … Read more