பிக்பாஸ் இல்லத்தை குஷியாக்கிய லாலா குட்டி!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிற நிலையில், தற்போது பிக்பாஸ் இல்லத்தில் உள்ள போட்டியாளர்களுக்கு freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் உள்ள அணைத்து போட்டியாளர்களுக்கு தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நிலையில், சுண்டியின் உலகமான லாலா மற்றும் அவரது மனைவி இருவரும் வந்துள்ளனர். இதனையடுத்து லாலா பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் குஷியாக்கி மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார்.   View this … Read more

biggboss 3: வழி மேல் விழி வைத்து காத்திருந்த சாண்டி! தந்தையை கட்டியணைத்த லாலா!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 80 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர், இந்த வீட்டிற்குள் வருகை தருகின்றனர். இந்நிலையில், சாண்டி தனது குழந்தையின் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ள நிலையில், சில நேரங்களில் குழந்தையை நினைத்து கண் கலங்குவதும் உண்டு. இந்நிலையில், தனது குழந்தையை பார்ப்பதற்காக ஏங்கி கொண்டிருந்த சாண்டியை பார்ப்பதற்காக, சாண்டியின் மகளான லாலா மற்றும் அவரது … Read more

freeze டாஸ்க்கிற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரீ ஆகும் சாண்டியின் உலகம்!

நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மக்களின் பேராதரவுடன் இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில், புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், இந்த வாரம் முழுவதும் freeze டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த டாஸ்க்கிற்காகாக முகன் மற்றும் லொஸ்லியாவிற்கு நெருக்கமானவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.  இதனையடுத்து, freeze டாஸ்க்கிற்காக சாந்தியின் குழந்தையான லாலா உள்ளே வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   View this post on Instagram   அப்பாவை … Read more

சாண்டியோட ஒரே ஒரு வீக்னஸ் இது மட்டும் தான்! இதை நெனச்சா எப்பனாலும் அழுவாரு!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 68 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மொத்த 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில், சாண்டி மாஸ்டரும் கலந்து கொண்டுள்ளார். இவருக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது. அந்த குழந்தையின் பெயர் லாலா. பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சாண்டி தனது குழந்தையை எப்போதெல்லாம் நினைக்கிறாரோ, அப்போதெல்லாம் கண் கலக்குவார். இந்நிலையில், கவின், … Read more