ரூ 2000 திட்டம்…1 1/2 கோடி பேருக்கு வழங்க வேண்டும்…கிருஷ்ணசாமி கோரிக்கை…!!

2000 வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுகின்றது  வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில் மாநில மற்றும் தேசிய கட்சிகள் தங்களின் தேர்தல் பிரசாரம் மற்றும் கூட்டணி குறித்த வியூகங்கள் , பேச்சுவாரத்தை என தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் அதிமுக + பாமக + பிஜேபி கூட்டணி அமைக்கின்றது . மேலும் தமிழக அரசு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்களை அறிவித்தது.குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு … Read more