KKRvGT: பாண்டியாவின் அதிரடி.. மாஸ் காட்டிய ரஸ்ஸல்.. கொல்கத்தாவுக்கு 157 ரன்கள் இலக்கு!

கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியான ஆட்டத்தால் கொல்கத்தா அணி வெற்றி பெற 157 ரன்கள் இலக்கு. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 35-வது லீக் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகிறது. மும்பை DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய குஜராத் அணி … Read more

#KKRvGT: டாஸ் வென்று குஜராத் அணி பேட்டிங் தேர்வு!

கொல்கத்தா அணிக்கு எதிரான 35வது லீக் போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு.  நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைக்கு இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. மும்பை DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், குஜராத் அணி டாஸ் வென்று முதலில் … Read more