நான் இன்னும் என் வார்த்தைக்கு துணை நிற்கிறேன் – முதல்வர் பினராயி விஜயன்

எல்.டி.எஃப் முன்பைவிட அதிக இடங்களைப் பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என பிறவி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 6ம் தேதி கேரளாவில் உள்ள 140 இடங்களில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், 2.74 கோடி வாக்காளர்களில் 73.58 சதவீதம் பேர் வாக்களித்தனர். முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான தற்போதய இடது முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் பாஜக என மும்முணைப் போட்டி நிலவுகிறது. இதனிடையே, … Read more

கேரளாவில் போட்டியிடம் வேட்பாளர்களை அறிவித்த அதிமுக..!

அதிமுக கேரள மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.  அதிமுக சார்பில் வெளியான அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 6.4.2021 அன்று நடைபெற உள்ள கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள்  கீழ்க்காணும் சட்டமன்றத்தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மன்னார்காடு (பாலக்காடு மாவட்டம்)-திருமதி பி. நசீமா அவர்கள் சேலக்கோட்டில் ஹவுஸ், … Read more