பள்ளி மாணவர்களுக்கு போக்ஸோ சட்டத்தை கற்று கொடுக்க வேண்டும்.! உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

போக்சோ சட்டம் குறித்து மாணவர்கள்தெரிந்து கொள்ள வேண்டும். – பெங்களூரு உயர் நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு அறிவுரை. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களை பாலியல் சீண்டல்களுக்கு, துன்புறுத்தல்களுக்கு உட்படுத்துவோர் மீது பதியப்படும் சட்டம் தான் போக்ஸோ சட்டம். இந்த சட்டம் பற்றி பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என பெங்களூரு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சிறுமியை காதலித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவன் மீது  வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை கர்நாடக பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் … Read more

மைசூரில் தீ பிடித்த நூலகம்…! 8,243 புத்தகங்களை நன்கொடையாக வழங்கும் கர்நாடக அரசு…!

சையத் இசாக் என்ற 65 வயதுடைய முதியவர் நடத்தி வந்த நூலகம் தீயினால் எரிக்கப்பட்ட நிலையில், கர்நாடக அரசு 8,243 புத்தகங்களை நன்கொடையாக வழங்குகிறது.  கர்நாடக மாநிலத்தின் மைசூரில் உள்ள உதயகிரி பகுதியில் சையத் இசாக் என்ற 65 வயதுடைய முதியவர் ஒருவர் வசித்து வருகிறார்.கூலி வேலை செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு பொது நூலகம் ஒன்றை நடத்தி வருகிறார். 2011ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அந்நூலகத்தில்,திருக்குறள்,குரான்,பொது அறிவு உள்ளிட்ட 11,000 நூல்கள் இருந்தன. ஏப்ரல் 9-ம் … Read more

1,000 வென்டிலேட்டர்கள், 5 லட்சம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க முடிவு-பி.ஸ்ரீரமாலு.!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸால் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 2 பேர் குணடைந்துள்ளனர். ஒருவர் இறந்துள்ளனர். இந்நிலையில் இன்று  கர்நாடக சுகாதார அமைச்சர் பி.ஸ்ரீரமாலு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில்  1,000 வென்டிலேட்டர்கள், 5 லட்சம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதாக என முடிவு செய்யப்பட்டுள்ளது.