“கண்ணகி – முருகேசன் ஆணவப் படுகொலை; குற்றவாளிகள் இதனைப் பயன்படுத்தி தப்பிவிடக் கூடாது” – விசிக தலைவர் வலியுறுத்தல்..!

கண்ணகி – முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் கடலூர் அமர்வு நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம்,கண்ணகி -முருகேசன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், மேல்முறையீட்டில் தப்பித்து விடாதவகையில் இந்த வழக்கை உரிய முறையில் நடத்த வேண்டுமென தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியதாவது: “கடலூர் மாவட்டம் புதுக்கூரைப்பேட்டை கண்ணகி -முருகேசன் சாதிமறுப்புத் திருமணத் தம்பதியினரை ஆணவப் படுகொலை செய்த … Read more

Breaking:கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவப்படுகொலை;13 பேர் குற்றவாளிகள் – கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு..!

கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விருதாச்சலத்தில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த கண்ணகி – முருகேசன் ஆகிய இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்த நிலையில்,கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி உறவினர்களால் ஆணவக்கொலை செய்யப்பட்டனர்.மூக்கு,காது வழியாக விஷத்தை ஊற்றி இரண்டு பேரையும் உயிருடன் எரித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து,இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.அதன்படி,இந்த வழக்கை சிபிஐ … Read more