`அம்மன் தாயி’ படத்தில் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘பிக்பாஸ்’ ஜூலி..!

அம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில், `அம்மன் தாயி’ என்ற பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக படம் தயாராகிறது. இந்த படத்தில், `பிக் பாஸ்’ புகழ் ஜூலி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் அவர் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். புதுமுகம் அன்பு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். புதுமுகம் சரண் வில்லனாக நடிக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி தயாரிப்பதுடன் படத்தை டைரக்டும் செய்கிறார்கள், மகேஸ்வரன்-சந்திரஹாசன். `அம்மன் தாயி’ படத்தை பற்றி டைரக்டர்கள் மகேஸ்வரன்-சந்திரஹாசன் ஆகிய இருவரும் கூறியதாவது:- “அம்மனின் … Read more

ஜூலியின் அழைப்புக்கு செருப்படி கொடுத்த கஸ்தூரி..!

கடந்த சில நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் சமூக வலைதளங்களில் வீர தமிழச்சி என்று பெயர் பெற்ற ஜூலி வீடியோக்க்களை தட்டு எறிந்து வருகிறார். அதில் நானும் அரசியல் கட்சி தொடங்க போகிறேன் என்பது போல் பேசி வருகிறார். இது தொடர்பாக, தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போனதற்காக கடந்த வருடம் … Read more